SWARABHARATHI EVENTS

நவராத்ரி அன்று தாமரை மலர்களாக ஸ்வாதி திருநாள் க்ருதிகள் - ஸ்வர பாரதி ஆசிரியர்களின் மாணவ மாணவியர்கள்  இங்கு பாடியுள்ளனர். 

யூ_டியூப்  சேனல் காணொளி அரங்கில் ஸ்வர பாரதி மாணவ மாணவியர்களின்  பாடல்கள்  >>>>>click>>

  • YouTube

2021 நவராத்ரி இசை நிகழ்ச்சிகளாக ஸ்வர பாரதி பாடல் ஆசிரியர்களின் பாடல் கச்சேரி, மற்றும் அவர்தம் மாணவ மாணவிகளுக்கான இசை நிகழைச்சிகளும் ஜூம் காணொளி அரங்கில் நடைபெற்றது

Preview show of 2020

Deepavali Greetings 

ஸ்வர பாரதி பாடல் ஆசிரியர்களின் நவராத்ரி இன்னிசை இசை நிகழ்ச்சி

  • YouTube

பாடல் வகுப்பு, சத்சங்க மாணவ மாணவியர்களின் தேச பக்தி பாடல் இசை நிகழ்ச்சி

  • YouTube

2020 Swara bharathi
Deepavali Greetings by all VIPs

திரு இல கணேசன்ஜி பொற்றாமரை நிறுவனர்  அவர்களுடன் ஸ்வர பாரதி மாணவ மாணவியர்கள்   
நேர் காணல். திரு இல கணேசன் ஜி தற்போது  மணிபூர்  மாநில ஆளுநராக பொறுப்பில் உள்ளார். 13-06-2021 
அன்று நடைபெற்ற நேர்காணல் நிகழ்வு . 

  • YouTube

மாணவ மாணவியர்களின் சரஸ்வதி பூஜை விஜய தசமி இசை நிகழ்ச்சி

  • YouTube

பாடல் ஸ்லோக பயிலும் மாணவ மாணவியர்களின் விஜய தசமி இசை நிகழ்ச்சி

2021  தீபாவளி இசை நிகழ்ச்சி

  • YouTube
  • YouTube

            ஸ்ரீ குருபூஜை 10-ம் வருட நிகழ்ச்சி  2022 ம் வருடம்          ஜூலை மாதம் 30 அன்று காவிரி மாதா மஹா ஆரத்தி  ஜூலை மதம் 31-ம் தேதி ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி சன்னிதானத்தில்.