top of page
AMRUTH MAHOThSAV EVENTS
பாரத நாடு 75 வதுசுதந்திர தின விழா கொண்டாட்டம் ஸ்வரபாரதி மாணவ மாணவியரின் தேசபக்தி பாடல்கள்
பாரத நாடு 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஸ்வர பாரதி பாடல் ஆசிரியர்கள் தமது மாணவ மாணவியருடன் இணைந்து பாடிய தேச பக்தி பாடல்கள்
SRI RAMAKRISHNA MISSION ASHRAMAM, T NAGAR SWAMI SATYAPRABANANDA TALK ON 75TH INDIPENDENCE DAY BLESSSINGS TO ALL.
பாரத நாடு 75 வதுசுதந்திர தின விழா கொண்டாட்டம் .
பாரத நாடு 75 வதுசுதந்திர தின விழா கொண்டாட்டம் இசை நிகழ்ச்சியில்
தேச பக்தி பாடல் பாடிய பாடல் ஆசிரியர்கள் -
1 திருமதி சாவித்ரி
2 திரு சந்தோஷ் குமார்,
3 திருமதி ப்ரபாவதி மற்றும்
4 திருமதி திவ்யா ராணி
ஆகியோரை வாழ்த்துகின்றேன்.
அன்புடன் அ ச இரவி,
ஸ்வர பாரதி
15-08-2022
ஸ்வர பாரதியின் பாரத நாடு 75 வதுசுதந்திர தின விழா தேசபக்தி பாடல் போட்டி முடிவுகள்.
குழுவாக கலந்து கொண்டவர்களில் குரோம்பேட்டை சாய் ஸ்வராஸ் இசை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள்
செல்வன் சங்க்ருத் செல்வி மஹதி,
செல்வி ரோஷன், செல்வி தாமினி,
செல்வி பத்மாவதி, மற்றும்
செல்வன் ஸ்ரீநிகேத் பாலாஜி { ம்ருதங்கம் } மற்றும்
தனிப்போட்டியில் கலந்து கொண்டவர்களில்
செல்வி ஷ்ரேயா, செல்வி க்ருஷா,
செல்வன் ப்ரத்மேஷ் மற்றும்
சிறப்பு தேச பக்தி பாடல் ஸம்ஸ்க்ருத மொழியில் பாடிய செல்வி மிதுளா ஆகியோர் சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் பெருகிறார்கள். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.மேலும்,. வாழ்வில் சிறந்து விளங்கி மேலும் பலபோட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிட வாழ்த்துகின்றேன்.
அன்புடன் அ ச இரவி,
ஸ்வர பாரதி
15-08-2022
.
bottom of page