QUIZ / விநாடி விநா
விநாடி விநா
கீழ் காணும் கேள்விக்கான பதிலினை இங்கேயே எதிரே MY ANSWER பத்தியில் எழுதவும் . மற்ற விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
விநாடி 2024 நவராத்ரியினை முன்னிட்டு கேள்விகள்.
1 நவராத்ரி பூஜையில் 9 இறைவிகளில் முக்கிய மூன்று இறைவிகள் யார் யார் ?
2 விஜய தசமியன்று எந்த இறைவியிக்கு பூஜை நடைபெறும் ?
3 மகாகவி காளி தாசர் அற்புத பாடல்கள் மற்றும் காவியம் படைக்க துணையாக இருந்த இறைவி யார்?
4 எந்த இறைவிக்கு வெள்ளை தாமரை மலர் பிடிக்கும் ?
5 பொருளுடன் சம்பந்தமுடைய இறைவி யார்?
6 பெருமாள் தாயாருக்கு தனித்தனி சன்னதி இருந்தாலும் மற்றும் ஒரு அன்னைக்கு தனி சன்னதி உண்டு. அந்த அன்னை யார்?
இதற்கு முன் நடைபெற்ற விநாடி விநா விவரம்
Quiz for 75th year indipendence day/ answers.
1 WHO HAS WRITTEN VANDHE MATARAM SONG? Bankim chandra chater ji
2 75TH AMRITH MAHOTSAV TRI COLOR FLAG BELONGS TO WHICH COUNTRY? INDIA ie BHARATH
3 WHO MEDITATED 3 DAYS IN TRI SAMUDRA CORNOR ROCK? Swami Vivekananda
4 WHAT ARE ALL THE 4 RICHEST BOOK IN ANCIENT BHARATH ? Rig,Yazur,Sama and Adharwana vedam
5 WHAT IS THE NAME OF MUSICAL INSTRUMENT OWN BY SRI KRISHNA WHICH ANNOUNCE THE BEGINING OF WAR IN GURUSHETRAM. Panchajanyam
1 ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நக்ஷத்ரம்
எது ? ரோகிணி.எந்த மாதம் அவர் பிறந்தார்? ஆவணி
2 ஸ்ரீ கிருஷ்ணர் நிர்மாணித்த
நகரம் எது ? த்வாரகா
3 ஸ்ரீ கிருஷ்ணர் படித்த குருகுலம் பெயர்
என்ன ? சாந்திபினி ஆஸ்ரமம் எந்த ஊரில் உள்ளது ? உஜ்ஜயினி
4 ஸ்ரீ கிருஷ்ணர் எத்தனை வருடங்கள்
உயிருடன் இருந்தார்? 125 வருடங்கள்
5 ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் இருந்த ஆயுதத்தின் பெயர் என்ன? பாஞ்சஜன்யம்
1 ) விநாயகர் மீது அமைந்த தீட்ஷிதர் கீர்த்தனை என்ன?
2) விநாயகரின் தம்பி எந்த வாகனத்தில் உலகை வலம் வந்தார்?
3 ) விநாயகர் அகவல் இயற்றியவர் யார்? 4 )அருணகிரி நாதர் திருப்புகழில் விநாயகர் மீது இயற்றிய பாடல் முதல் இரு வரிகள் என்ன ?
5) ”வாதாபி கணபதிம் பஜே” பாடல் இயற்றியது யார்?
6) ”ஸ்ரீ கணபதி நி சேவிம்பராரே” பாடல் இயற்றியது யார்?
7 )எந்த ராகத்தில் அமைந்தது?
ஸ்வர பாரதி இணைய இசை தளத்தில் swara bharathi event என்ற பக்கத்தில் உள்ள மணிபூர் மாநில ஆளுநர் மேதகு திரு இல கணேசன் ஜி அவர்களுடன் நடைபெற்ற நேர்காணல் வீடியோவினை முழுவதும் பார்க்கவும்.
1} ஓணம் பண்டிகை எந்த மாநிலத்தினை நினைவுப் படுத்தும்.
2) எந்த அரசன் நினைவாக ஓணம் கொண்டாடுவர்.
3 ) எத்தனை நாட்களாக கொண்டாடுவர். 4}எந்த நக்ஷத்திரத்தில் ஓணம் பண்டிகை நிறைவு பெறும்.
5)ஓணம் பண்டிகையில் எந்த அவதாரத்தில் மஹா விஷ்ணு அவதரித்தார்.
6 ) அந்த அவதார ஸ்தல கோயில் பெயர் என்ன.
7}எப்படிப்பட்ட கோலங்களால் வீட்டின் முன் அலங்காரிப்பார்கள்.
8} மகாபலி சக்ரவர்த்தியின் தாத்தா யார்.

