top of page
ஸ்ரீ குரு பூஜை 2025
SRI GURU POOJA 2025
13ம் வருடம் நடைபெற்ற ஸ்ரீ குருபூஜை விவரங்கள்
காவிரி மாதா ஆரத்தி காட்சிகள்
காவிரி கரை கீர்த்தனைகள்
மழையென கீத அலைகள்
திருவையாறில் பாடல் ஆசிரியர்களின் முதல் வருட கச்சேரி - காணொளி
இசை கலைஞர்கள் சாதனையாளர்கள் பற்றிய வீடியோ
ஆபரேஷன் சிந்தூர் தேசபக்தி பாடல்
கோயர் பாடல் சேர்ந்திசை அமுத வெள்ளம் – காணொளி
ஆபரேஷன் ஸ்வீப் பாடல்கள் 2025
'யோகா நேரம் - காவிரி மணல்வெளியில்
ஸ்ரீ குருபூஜை அபிஷேக காட்சிகள்
ஸ்வர பாரதி முத்திரை பாடல்கள்
ஸ்ரீ குரு பூஜை கீர்த்தனைகள்
உத்ஸவ சம்ரதாய கீர்த்தனைகள்
பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியோர் பெறும் நினைவு பரிசுகள்
13ம் வருடம் பாடல் ஆசிரியர்கள் நினைவு பரிசு காட்சிகள்
2025 ஸ்ரீ குரு பூஜை - இனிய நினைவலைகளின் காட்சிகள்
திரு குன்னக்குடி ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆசியுரை
ஸ்ரீ தியாகராஜர் இசை விழா,
திருநின்றவூர் - 23ம் வருட நிகழ்வு
SRI GURU POOJA 2026
ஸ்ரீ குரு பூஜை 2026
14 வருடம் ஸ்ரீ குருபூஜை விவரங்கள்
14 வருடம் முத்திரை
பாடல்கள், மற்ற பாடல் பயிற்சி
14 வருடம் தியாகராஜர் பாடல் பற்றிய சொற்பொழிவுகள்
14 வருடம் காவிரி மாதா மஹா ஆரத்தி பாடல்கள்
விரைவில்
14 வருடம் இணைந்திசை
காணொளி வடிவம்
விரைவில்
14 வருடம் சுதந்திர தின
சிறப்புரை
14 வருடம் யோகா பயிற்சி, சன்னிதானம் நோக்கி ஊர்வலம்.
விரைவில்
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்
14 வருடம் பாடிய
முத்திரை பாடல்கள்
14 வருடம் காவிரி கரை அருகே உத்ஸவ சம்ப்ரதாய கீர்த்தனைகள்.
14 வருடம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மற்றும் அடிப்படை பாடல்கள்
2026 ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி
அபிஷேக பஞ்சரத்ன
கீர்த்தனைகள்.
14 வருடம் அனைவரும் பாடிய பொதுவானகீர்த்தனைகள்
14 வருடம் குரு பூஜையன்று காலை தவசுப்ரபாதம்
விரைவில்
விரைவில்
விரைவில்
விரைவில்
விரைவில்
விரைவில்
ஸ்வர பாரதியின் 14 வருடம் சன்னிதானத்தில் நிகழ்ந்த சிறப்புரை
ஸ்வர பாரதியின் 2026ம் வருட குரு பூர்ணிமா பாடல்கள் சமர்ப்பணம்
2026 ஸ்ரீ குருபூஜையில் இந்த வருடம் கலந்து
பாடல் ஆசிரியர்கள் விவரம்

விரைவில்
பாடல் ஆசிரியர், திருமதி சாவித்ரி ஸ்ரீனிவாசன் , சத்குரு சங்கீத வித்யாலயா இசை பள்ளி, திருநின்றவூர். 1996 முதல் பாடல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மகாகவி சுப்ரமணிய பாரதியை பாண்டிச்சேரியில் ஆங்கிலேயருக்கு தெரியாமல் பாதுகாத்த திரு சுந்தரேச ஐயரின் பேரன் திரு ஸ்ரீனிவான் அவர்களின் மனைவி. 90808 50449
பாடல் ஆசிரியர், திருமதி கவிதா முரளி, சாய் ஸ்வராஸ், குரோம்பேட்டை, சென்னை, 2002 வருடம் முதல் பாடல் ஆசிரியராக பணி ஆற்றி வருகிறார். மேலும் சத்ய சாய் சேவா அமைப்பில் சேவாதள் பொறுப்பில் சேவை செய்து வருகிறார். 91762 52662
பாடல் ஆசிரியர், ”கானபூஷணம்” , AIR GRADED ARTIST, திருமதி லக்ஷ்மி அனந்த கிருஷ்ணன், சென்னை Palakkadu CHEMBAI MEMORIAL MUSICAL COLLEGE 1990 வருடம் முதல் பாடல் ஆசிரியர் பணியில் செயலாற்றி வருகிறார். 91760 88166
தில்லைஸ்தானம் திரு R சூரிய நாராயணன், ம்ருதங்க வித்வான், குரோம்பேட்டையில் தனது ”நந்திகேஸ்வர் தாள வித்யாலயா” பள்ளியில் 1986 முதல் ம்ருதங்கம் பயிற்ச்சி அளிக்கும் ஆசிரியர். இன்றளவும் 100க்கும் மேல் மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ செல்வங்களுக்கு ம்ருதங்கம் பயிற்றுவித்துள்ளார். 94448 13586
பாடல் ஆசிரியர், கானாம்ருத சாகரம் இசை பள்ளி, திருநின்றவூர். திருமதி ரங்கமணி லக்ஷ்மி நரசிம்மன் 1989 முதல் பாடல் ஆசிரியராக பணி Carnatic Music: Higher grade & B.A. Violin: Higher grade(Taking offline classes), Harmonium well known, Sanskrit: Sironmani , Hindi: praveen pracharak & M.A.
Homeopathy D.H.M.S.: Free consultant from the year 2000Tailoring: Higher grade (taking classes from the year 1995). 9840160167.
பாடல் ஆசிரியர், திருமதி சஞ்சனா கிருஷ்ண ப்ரசாத், நாதாம்ருதம் இசை பள்ளி, பெங்களூரு. கடந்த 14 வருடங்களாக பாடல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 96001 40745.
பாடல் ஆசிரியர், திருமதி அஸ்வதி, திருசூர், கேரளம். சிவ ப்ரியா மியூசிக் பள்ளி, அம்பத்தூர். 2023 முதல் பாடல் ஆசிரியராக பணியாற்றி
வருகிறார். 73581 18112
பாடல் ஆசிரியர், திருமதி சுனிதா விஜயராகவன், சென்னை. 98414 26619
SRI GURU POOJA 2024
ஸ்ரீ குரு பூஜை 2024
1 THIAGA BRAHMAMArtist Name
00:00 / 02:11

2024 ஸ்ரீ குருபூஜை சுற்றறிக்கைகள்- இந்த வருட பாடல்கள் புத்தக வடிவில்
2024 ஸ்ரீ குருபூஜை உத்ஸவ சம்ப்ரதாய க்ருதிகள்,பொதுவான கீர்த்தனைகள்
நால்வர் பதிகங்கள்
ஸ்ரீ ராமநவமி போட்டிகள் 2024
2024 ஸ்ரீ குரு பூஜை ஸ்ரீ ராம நவமி பாடல் போட்டி பாடல்கள்
<<<CLICK HERE
ஓவிய போட்டிகள் 2024
ஓவிய போட்டியின் ஓவியங்கள் இசையுடன்
விரைவில்
பேச்சுக் கலை ஆங்கிலத்தில் 2024
மாணவ மாணவியரின் பேச்சு திறமை காணொளி
விரைவில்
காவிரி அன்னை ஆரத்தி பாடல்
<<<
CLICK HERE

2024 ஸ்ரீ குருபூஜை முத்திரை பாடல்கள்
<<<CLICK HERE
2024 ஸ்ரீ குருபூஜை முக்கியமான பாடல்கள் PDF வடிவில்
2024 ஸ்ரீ குருபூஜையில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கான பரிசு மின்வடிவபுத்தகங்கள்
2024 ஸ்ரீ குருபூஜை இந்த வருட நிகழ்வுகளின் படங்கள் காணொளிகள் விவரம் நினைவு பரிசுகளின் படங்கள்
விரைவில்
bottom of page

